அனைத்து அன்பு நண்பர்களையும் வலைப்பதிவு மூலம் சந்திப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்...
இதுவே எனது முதலாவது வலைப்பதிவாகும்!!!
எனது இவ் முயற்சியில் எனது நண்பர்களையும் பங்கெடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்!!
இவ் வலைப்பதிவு முற்றிலும் தமிழ் பொழுதுபோக்கு வலைப்பதிவு (tamilpp.blogspot.com) ஐ சார்ந்ததாகவே அமையும்.
ஏன் எனில் எனக்கு வலைப்பதிவு என்பதை அறிமுகம் செய்து வைத்தவர்
நண்பர் கு.கிருத்திகன் அவர்களே!!
மேலும் வெகுவிரைவில் புதிய பதிவுடன் சந்திப்போம்!!!!!